Thursday, June 11, 2009

Categories:


சினிமா நடிகைகள் தயவு செய்து தங்கள் உடைகளை அனுப்ப வேண்டுகிறோம்.
மேலும் தமிழ் சமுடயத்தை வாழ வைக்கும் கலைஞரின் மானாட மாயிலாட குத்தாட்ட பெண்களும் உடைகளை அனுப்பி வைக்கலாம் .

Spread The Love, Share Our Article

Related Posts

6 Response to

June 11, 2009 at 8:36 PM

நம்ம ஊரிலும் கலாச்சார காவலர்கள் பொறப்புட்டுவிட்டார்களா ?
அவ்வ்வ்வ்

June 11, 2009 at 8:39 PM

முதலில் நீங்கள் உண்மையிலேயே ஆடையின்றி, உணவின்றி, கல்வி கற்க வசதியின்றி தவிக்கும் ஏழைகளுக்கு இவற்றை வழங்க ஏற்பாடு செய்யுங்கள். உண்ண உணவின்றி, உட்த்த உடையின்றி எந்த ஏழையும் இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டு இது போல் அரைகுறை ஆடையோடு அலைபவர்களை அடிக்க வாருங்கள். நான் உங்களோடு முதல் ஆளாக முன் நிற்கிறேன்.
சும்மா விளம்பர மோகத்தால இப்டி லூசுத்தனமா போஸ்டர் அடிச்சு ஒட்டி காச வீணாக்குறதுக்கு பதில ரெண்டு ஏழைக் குழந்தைங்க படிப்புச் செலவுக்கு அத பயன்படுத்தியிருக்கலாம்.

முதல்ல நீங்க திருந்துங்கய்யா.

June 11, 2009 at 10:11 PM

super.. super.. super

June 11, 2009 at 10:12 PM

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

June 11, 2009 at 11:28 PM

miga sari

June 12, 2009 at 8:15 AM

//முதலில் நீங்கள் உண்மையிலேயே ஆடையின்றி, உணவின்றி, கல்வி கற்க வசதியின்றி தவிக்கும் ஏழைகளுக்கு இவற்றை வழங்க ஏற்பாடு செய்யுங்கள். உண்ண உணவின்றி, உட்த்த உடையின்றி எந்த ஏழையும் இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டு இது போல் அரைகுறை ஆடையோடு அலைபவர்களை அடிக்க வாருங்கள். நான் உங்களோடு முதல் ஆளாக முன் நிற்கிறேன்.
சும்மா விளம்பர மோகத்தால இப்டி லூசுத்தனமா போஸ்டர் அடிச்சு ஒட்டி காச வீணாக்குறதுக்கு பதில ரெண்டு ஏழைக் குழந்தைங்க படிப்புச் செலவுக்கு அத பயன்படுத்தியிருக்கலாம்.

முதல்ல நீங்க திருந்துங்கய்யா.//


this is for cheap publicity i agree with joseph paulraj

Post a Comment